கம்பளை சாஹிரா கல்லூரி அதிபர் பீ.எம். ஜெமீல் காலமானார். - Sri Lanka Muslim

கம்பளை சாஹிரா கல்லூரி அதிபர் பீ.எம். ஜெமீல் காலமானார்.

Contributors

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை மற்றும் கம்பளை சாஹிரா கல்லூரி என்பவற்றின்

முன்னாள் அதிபர் பீ.எம். ஜெமீல் இன்று 11.03.2021 காலை காலமானார்.
இவர் கம்பளை – உடபலாத்த பிரதேச காதி நீதவானாக பணிபுரிந்து வந்த இவர் சில நாட்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் கம்பளையில் காலமானார்.

Web Design by Srilanka Muslims Web Team