கறுப்பு ஞாயிறும், ஈஸ்டர் தாக்குதல் நீதி வேண்டி போராடும் மக்களும்..! - Sri Lanka Muslim

கறுப்பு ஞாயிறும், ஈஸ்டர் தாக்குதல் நீதி வேண்டி போராடும் மக்களும்..!

Contributors

நீர்கொழும்பில் உள்ள அணைத்து கத்தோலிக்க தேவஸ்தானங்களிலும் இன்று “கறுப்பு ஞாயிறு” அனுஷ்டிக்கப்பட்டன. காலை ஆராதனையின் பின்னர் அந்தந்த தேவஸ்தானங்களின் பங்குத் தந்தைகளின் தலைமையில் அமைதியான முறையில் தமது எதிர்ப்பைக் காட்டினர். கறுப்பு நிற ஆடை அநிந்திருந்த பக்தர்கள் ” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கைதேர்ந்த ஒருவரால் திட்டமிடப்பட்ட மனித படுகொலை. இதில் நேரடியாக தொடர்புடையோருக்கும், கடமைகளை தவர விட்டவர்களுக்கும் சட்டம் நீதி வழங்கட்டும். உண்மையை வெளிப்படுத்துங்கள்” என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team