கலாபூஷண விருது பெரும் முஸ்லிம் கலைஞர்களின் விபரம்! - Sri Lanka Muslim

கலாபூஷண விருது பெரும் முஸ்லிம் கலைஞர்களின் விபரம்!

Contributors

-ஏ.எஸ்.எம்.ஜாவித்-

 

தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் பல்துறைசார்ந்த கலைஞர்கள் வருடாந்தம் கலாசார மரபுரிமைகள் அமைச்சினூடாக கலைஞர்கள் கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

 

அதேபோன்று இவ்வருடமும் வழமை போல தமது திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களை கௌரவிக்கும் விதத்தில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் றோயல் கல்லூரி,நவரங்கஹல மண்டபத்தில் இடம் பெறும் விழாவின் போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

 

இவ்வருடமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 25 கலைஞர்கள் விருது பெறுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவிக்கின்றார்.

 

மேற்படி 25 கலைஞர்களும் அவர்களின் கலைத்திறமைகளை அடிப்படையாக வைத்து நிபுணத்துவமிக்க நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வருடம் அரசாங்கத்தால் வழங்கப்படவிருக்கும் கலாபூஷண விருது வழங்களில் சிபாரிசு செய்யப்பட்ட முஸ்லிம் கலைஞர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.(meelparvai)

 

ஜனாப். ஜவாஹிர் முஹம்மத் ஹாபீஸ்
மடவலபஸார்
துறை:- ஊடகம்

 

ஜனாப் அப்துல் கபூர் ஜுனைதீன்
பலாங்கொடை
துறை:- இலக்கியம்

 

ஜனாப் எஸ்.எச்.எம். இத்ரீஸ்
கொழும்பு-08.
துறை:- நாடகம்இலக்கியம்

 

ஜனாப் ஏ.எல்.எம்.அஸ்வர்
பாணந்துறை.
துறை:- சிறுவர் இலக்கியம்

 

ஜனாப்.பி.ரீ.அஸீஸ்
பெரியாற்றுமுனை
துறை:- இலக்கியம்

 

ஜனாப் றம்ஸான் அப்து மர்சுக்கீன்
கட்டுகஸ்தோட்டை.
துறை:-சித்திரக்கலை

 

ஜனாப் எம். எல். எம். இஸ்மாயில்
இறக்காமம்-09.
துறை:- இஸ்லாமிய தற்காப்புக்கலை

 

ஜனாப் எம். ஐ. எம். முஸ்தபா
கல்முனை-05.
துறை:- இலக்கியம்ஊடகம்.

 

ஜனாபா நபீலா முக்தார்
பெலவத்
துறை:- இலக்கியம்

 

ஜனாப் எம்.கவுஸ் ஹுஸைன்
கிரண்ட்பாஸ்,
துறை:-நாடகத்துறை

 

ஜனாப் ஏ. பி. தாவூட்
அக்கரைப்பற்று-01.
துறை:- மேடை நாடகம்

 

ஜனாப்.ஏ.எல்.எம்.ராசீக் 
பொல்கஹவெல.
துறை:- ஊடகம்இலக்கியம்.

 

திருமதி:- பௌஸியா அலியார்
சம்மாந்துறை-06.
துறை:- இலக்கியம்

 

ஜனாப் எம். எம். ஆதம் பாவா
சாய்ந்தமருது-08.
துறை:- இலக்கியம்

 

ஜனாபா ஷைத்தூன் பீபீ ஸகரியா
ஹபுகஸ்தலாவ.
துறை:-இலக்கியம்

 

ஜனாப் டி.ஆர்.ஷல்டீன்,
மத்தேகொட.
துறை:-நாடகத்துறை

 

ஜனாப் ஏ.எஸ்.புல்கி
புத்தளம்.
துறை:- ஊடகத்துறை

 

ஜனாப் ஏ. எச். எம். அத்தாஸ்
வெலிப்பன்ன.
துறை:-இலக்கியம்

 

ஜனாப் ஏ. எச். எம். ஸலீம்
(கொட்டாராமுல்லை ஸலீம்)
இஹல கொட்டாரமுல்லை. 
துறை:-இலக்கியம

 

ஜனாப் எம். அஹ்மத் ரஹ்மி
மாத்தறை.
துறை:-இலக்கியம்

 

ஜனாப் எம்.டி.எம்.ஸாஹிர்
மாவனல்லை.
துறை:-ஊடகத்துறை

 

ஜனாபா ஆர். ஆர். ஹஸீமா
நீர்கொழும்பு.
துறை:-இலக்கியம்

 

ஜனாப்.மீராலெவ்வை லாபீர்
யாழ்பாணம்
துறை:-இலக்கியம்

 

ஜனாப்.எஸ்.ஏ.கரீம்
கொழும்பு –12
துறை:- எழுத்துஊடகம்புகைப்படம்

 

ஜனாப்.ஜே.மொஹட் மஹ்ரூப்
அஸ்வத்தும
துறை:- ஊடகம்இலக்கியம்

Web Design by Srilanka Muslims Web Team