கல்குடா அல்-அக்ஸா விளையாட்டுக் கழக புதிய நிருவாகத் தெரிவு » Sri Lanka Muslim

கல்குடா அல்-அக்ஸா விளையாட்டுக் கழக புதிய நிருவாகத் தெரிவு

aks66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை


கல்குடா பிரதேசத்தில் ஆரம்ப கால கட்டத்தில் விளையாட்டின் தேவை உணர்ந்து 1977 காலப்பகுதியில் எமது பிரதேச முக்கிய இளைஞர்களால் அல்-அக்ஸா விளையாட்டு கழகம் ஸ்தாபிக்கப்பட்டு விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து கிழக்கிலங்கையில் பல்வேறு சாதனைகள் படைத்து அல்-அக்ஸா வி.க அப்போது தொடக்கம் இன்று வரைக்கும் மிளிர்ந்து வருகின்றது.

இவ்விளையாட்டு கழகத்தின் நிருவாக தெரிவு ஒவ்வொரு வருடமும் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் அடுத்த ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவு விபரம் பின்வருமாறு
அல் அக்ஸா வி.க 2017 ம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் மற்றும் நிர்வாக தெரிவும்.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23.12.2016 ( வெள்ளி) கிழமை மாலை 4.00 மணி க்கு அந்நூர் தேசிய பாடசாலை (வாழைச்சேனை) யில் இடம்பெறவுள்ளது. அல் அக்ஸா வி.க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றனர்.

Web Design by The Design Lanka