கல்குடா தெளஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு! - Sri Lanka Muslim

கல்குடா தெளஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு!

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

கல்குடா தெள்ஹீத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் இன்று 08.090.2014 திங்கள் கிழமை ஓட்டமாவடி MPCS வீதியில் உள்ள கல்குடா தெளஹித் ஜமாத்தின் தாருஸ்ஸலாம்  தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

இந்த பொதுநலம் கருதிய நிகழ்வில் ஜமாத்தின் உறுப்பினர்கள் அடங்களாக பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையினை காணக்கூடியதாக இருந்தது.

 

 பல ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தேர்ச்சியாக இரண்டு முறைகளாவது கல்குடா தெளஹீத் ஜமாத்தினர் பொது நலம் கருதிய இந்த சேவையினை நடாத்தி வருவது இங்கே குறிப்பிடதக்க விடயமாகும்.

 

blood1.jpg2

 

blood1.jpg2.jpg3

 

blood1

Web Design by Srilanka Muslims Web Team