கல்குடா நேசன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் லெப்பைத் தம்பியின் தாயார் வபாத் » Sri Lanka Muslim

கல்குடா நேசன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் லெப்பைத் தம்பியின் தாயார் வபாத்

kalkudah-nation-editor

Contributors
author image

M.T. ஹைதர் அலி - செய்தியாளர்

கல்குடா நேசன் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் எம்.ஐ. லெப்பைத் தம்பி அவர்களின் தாயார் வீவீ உம்மா (2016.12.07ஆந்திகதி – புதன்கிழமை) இன்று வபாத்தானார். ”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அன்னாாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக…

Web Design by The Design Lanka