கல்முனையினைச் சேர்ந்த எழுத்தாளர் கலாபூசணம் காசிம் ஜீ இன்று காலாமானார் - Sri Lanka Muslim

கல்முனையினைச் சேர்ந்த எழுத்தாளர் கலாபூசணம் காசிம் ஜீ இன்று காலாமானார்

Contributors
author image

அகமட் எஸ். முகைடீன்

கல்முனையினைச் சேர்ந்த எழுத்தாளர் கலாபூசணம் காசிம் ஜீ இன்று (28) காலாமானார்.

 

இவர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

 

கல்முனை ஹனிபா வீதியைச் சேர்ந்த இவர் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும், கரவாகு வரலாற்று தொகுப்பாளருமாவார்.

 

அன்னாரின் ஜனாசா இன்று பிற்பகல் 05.00 மணியளவில் கல்முனை நூறானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

 

KASIM G

Web Design by Srilanka Muslims Web Team