கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் பயாசின் அற்புத கண்டுபிடிப்பு மினி ரோபோ - Sri Lanka Muslim

கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் பயாசின் அற்புத கண்டுபிடிப்பு மினி ரோபோ

Contributors

-நன்றி வவுனியா நியூஸ்-

அம்பாறையில் கல்முனை சாஹிரா கல்லூரியில் தரம் 9 இல் பயில்கின்ற ஜே. எம். பயாஸ் என்கிற மாணவன் பயன்படுத்தப்பட்ட பேனா மூடிகளைப் பயன்படுத்தி மிகவும் அற்புதமான முறையில் மினி ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளார்.

 

சிறிய இரு மின்கலங்களின் பயன்பாட்டால் நடத்தல், சுழலுதல் போன்ற செயற்பாடுகளை இந்த ரோபோவால் செய்ய முடிகின்றது.இவரது கண்டுபிடிப்புகளுக்கு அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் பேராதரவும், பாராட்டும் வழங்கி வருகின்றனர்.இச்சாதனை மாணவன் சாய்தமருதைச் சேர்ந்தவர் ஆவார்.

Web Design by Srilanka Muslims Web Team