கல்முனை மாநகர சபை மேயர் நிஸாம் காரியப்பர் (தம்பதியினர்) கலந்து கொண்ட நிகழ்வு.. - Sri Lanka Muslim

கல்முனை மாநகர சபை மேயர் நிஸாம் காரியப்பர் (தம்பதியினர்) கலந்து கொண்ட நிகழ்வு..

Contributors

மாற்றுத் திறனாளிகளின் கலை விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை (05) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திரு.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது இக்கல்லூரியின் பழைய மாணவியான கல்முனை மாநகர முதல்வரின் துணைவியார் மிஸ்றியா என்.காரியப்பர் கல்லூரியின் வளர்ச்சிக்காக 25ஆயிரம் ரூபா நிதியை அன்பளிப்பு செய்தார்.(fb)

Web Design by Srilanka Muslims Web Team