கல்வியமைச்சில் தீ - Sri Lanka Muslim
Contributors

பத்தரமுல்ல, இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சின் கட்டிடடித்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நான்காவது மாடியில் ஓய்வூதிய சம்பள பிரிவிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது. கல்வியமைச்சின் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்தே தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.

குளிரூட்டி இயந்திரங்களை திருத்திகொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

edu

 

edu1

Web Design by Srilanka Muslims Web Team