கல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல் மற்றும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும் » Sri Lanka Muslim

கல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல் மற்றும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும்

bo.JPG2

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

காலம் சென்ற கல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல், கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும் நேற்று(27) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் படிகள் சஞ்சிகையின்முதற் பிரதியை இலக்கிய புரவலா் ஹாசீம் உமா் பிரதம அதிதி பேராசிரியா் சந்திரசேகரனிடமிருந்து பெறுவதனையும். அருகில் நுாலசிரியா் வசீம் அக்ரம், கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவா் தம்பு சிவா, டொக்டா் கவிஞா் தாசீம் அஹமத் எஸ்.எச்.எம் ஜெமீலின் மகன் ஜெசீலும் படத்தில் காணப்படுகின்றனா்.

bo bo.JPG2 bo.JPG2.jpg3

Web Design by The Design Lanka