மாபெரும் இரத்ததான முகாம் நாளை காத்தான்குடியில் - Sri Lanka Muslim

மாபெரும் இரத்ததான முகாம் நாளை காத்தான்குடியில்

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் முதலாவது மாபெரும இரத்ததான முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை 27-09-2014  காலை 8.30 மணிக்கு காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் இடம்பெறும்.

 

இவ் இரத்ததான முகாமில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.

 

இதில் பெண்கள் பிரத்தியோகமாக இரத்ததான வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team