களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங் களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங் களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

Contributors

களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 12 மணி வரை இது அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team