காக்காமுனை நெஷனல் அணி சம்பியனானது » Sri Lanka Muslim

காக்காமுனை நெஷனல் அணி சம்பியனானது

k.jpeg2.jpeg3

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆயிலியடி மதினா விளையாட்டு கழகத்தின்52 ஆவது உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நேற்று(28)ஆயிலியடி மைதானத்தில் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு காக்காமுனை நெஷனல் விளையாட்டு களகமும் , மகமாறு கிள்ளுர் விளையாட்டு கழகமும் இறுதி போட்டிக்கு போட்டி இட்டு ஒன்றையொன்று எதிர்த்தாடினர்..

காக்காமுனை நெஷனல் அனி (05 க்கு 00) என்றவகையில் காக்காமுனை நெஷனல் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இவ் நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருப், வான் எல பொலிஸ் நிலையப் பொருப்பதிகாரி அர்ஜூன கொடிக் கார, தி/கிண்ணியா வான் எல புஹாரி வித்தியாலய அதிபர் ஜாபீர் சலாம், …முன்னால் ஆயிலியடி பிரதேச சபை உறுப்பினர் சாரிப் லெப்பை ,மதினா விளையாட்டு கழக தலைவர் அன்ஸார், ஏற்பாட்டுக் குழு ,உட்பட இளைஞர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.

k k.jpeg2 k.jpeg2.jpeg3 k.jpeg2.jpeg8

 

Web Design by The Design Lanka