காத்தான்குடியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. » Sri Lanka Muslim

காத்தான்குடியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

ak223

Contributors

(காத்தாங்குடி நிரூபர்)
புதிய காத்தான்குடி ரெலிகொம் வீதியின் எப்.சீ. உள்ளக வீதி வாச்சர் லேனிலுள்ள ஐந்தாவது ஒழுங்கையில்
28 வயதான வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
 முஹம்மட் சித்தீக் பெனடிக் ( வயது 28 ) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார் . கணவன் , மனைவி இருவருக்கும் மத்தியில் ஏற்பட்ட தகராறின் காரணமாகவே இவர் தூக்கிட்டுள்ளதாக கூறப்படுகின்றது . இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இரண்டு குழந்தைகளின் தந்தையான முஹம்மட் சித்தீக் பெனடிக் அம்பாறை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் .

Web Design by The Design Lanka