காத்தான்குடி பாத்திமா பாலிக்கா பாடசாலை: மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு » Sri Lanka Muslim

காத்தான்குடி பாத்திமா பாலிக்கா பாடசாலை: மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

f-jpg2

Contributors
author image

Junaid M. Fahath

புதிய காத்தான்குடி மட்/பாத்திமா பாலிக்கா பாடசாலையில் தரம் 01 புதிய வகுப்புக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் M.M.M.யூனுஸ் தலைமையில் 11.01.2017 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது..

இந் நிகழ்வின் போது சுமார் 96 மாணவர்கள் சேர்த்துக்கொண்டு அவர்களை வாழ்த்தி வறவேற்கும் நிகழ்வு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

இவ் சிறப்பு நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டதுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

f  f-jpg2-jpg3

Web Design by The Design Lanka