காத்தான்குடி பாஸில் (வயது 25) கத்தாரில் வபாத் » Sri Lanka Muslim

காத்தான்குடி பாஸில் (வயது 25) கத்தாரில் வபாத்

qatar

Contributors
author image

Junaid M. Fahath

புதிய காத்தான்குடி-06, அல்-அமீன் வீதியைச் சேர்ந்த சகோதரர் RM.பாஸில்(25) அவர்கள் இன்று (07/01/2016) அதிகாலை 3.45 அளவில் கத்தார் நாட்டில் உள்ள றுமைலா (Rumaila Hospital) வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அல்ஹாஜ்.ரஹ்மதுல்லாஹ் (Electrition) இன் மகனும், RM.பயாஸ், R.M.பளஸான் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

*அன்னாரின் ஜனாஸா இன்று மாலை கட்டாரில் நல்லடக்கம் செய்யப்படும்*

 

Web Design by The Design Lanka