காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 32 பேருக்கு கொரோனா..! - Sri Lanka Muslim

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 32 பேருக்கு கொரோனா..!

Contributors

காத்தான்குடி  பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் 32 பொலிஸ் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் 81 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்தையடுத்து பொலிஸ் நிலைய நடவடிக்கைகளுக்கு மாற்றீடு ஏற்படாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பின்னணியில், மட்டக்களப்பு பொலிஸ்  நிலைய அதிகாரிகள்  காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்புகளையும் முன்னெடுக்கவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team