காத்தான்குடி வைத்தியசாலை : 78 பேருக்கு தொற்று உறுதி » Sri Lanka Muslim

காத்தான்குடி வைத்தியசாலை : 78 பேருக்கு தொற்று உறுதி

Contributors
author image

எம்.எஸ்.எம். நூர்தீன்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 78 பேர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களும் இன்னும் சிலருமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், பலத்த பாதுகாப்புடன் நேற்று (07) இரவு பஸ்ஸில் அழைத்து வரப்பட்டு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka