''காப்பியக்கோ 75'' » Sri Lanka Muslim

”காப்பியக்கோ 75”

jinnah sarifudeen.jpg2.jpg3

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (26.11.2017) கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற  காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புதீனின் பவளவிழாவில் “காப்பியக்கோ 75 “எனும் நூலின் முதல் பிரதியை  புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் பேராசியர் எஸ்.தில்லைநாதனிடம் இருந்து பெற்றுக்கொள்வதையும் அருகில் நூலாசிரியர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புதீன், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் விழா தலைவர் மற்றும் சித்திலைப்பை ஆய்வுமன்ற தலைவர் சட்டதரனி மர்சூம்மௌலானா பேராசிரியா் ரமீஸ் அப்துல்லாஹ், ஆகியோர் வீற்றிருப்பதையும் அதிதிகள் சிறப்புரை ஆற்றவதையும் சிறப்பு பிரதிகள் பெறுவதையும் படங்களில் காணலாம்.

jinnah sarifudeen jinnah sarifudeen.jpg2 jinnah sarifudeen.jpg2.jpg3 jinnah sarifudeen.jpg2.jpg3.jpg4 jinnah sarifudeen.jpg2.jpg3.jpg4.jpg568 jinnah sarifudeen.jpg2.jpg3.jpg4.jpg4779 jinnah sarifudeen.jpg2.jpg3.jpg45

Web Design by The Design Lanka