காலி,லபுதுவ உயர் தொழில் நுட்ப கல்லூரி பொறியியல் பிரிவு மாணவர்களால் நடாத்தப் பட்ட இலவச கல்விக் கருத்தரங்கு - Sri Lanka Muslim

காலி,லபுதுவ உயர் தொழில் நுட்ப கல்லூரி பொறியியல் பிரிவு மாணவர்களால் நடாத்தப் பட்ட இலவச கல்விக் கருத்தரங்கு

Contributors
author image

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் கணிதப் பாட  விருத்தியின் நலன் கருதி  அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில்  கடந்த 21.09.2014 ம் திகதி ஞாயற்றுக் கிழமை  காலை 8 மணி முதல் பின்னேரம் 2.30  மணி வரை காலி,லபுதுவ உயர் தொழில் நுட்ப கல்லூரி பொறியியல் பிரிவு 2ம் ஆண்டு மாணவர்களினால் இலவச கல்விக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

 

இந் நிகழ்வில் 240 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

 

மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்ட சசி குமார் B.SC அவர்களுக்கும்,இன் நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய dr.அப்துல் ஜப்பார்,எம்.ஐ ரஹீம் அவர்களிற்கும்,இன் நிகழ்விற்கு சமூகம் தந்த மானவர்களிற்கும் வரை காலி,லபுதுவ உயர் தொழில் நுட்ப கல்லூரி பொறியியல் பிரிவு 2ம் ஆண்டு மாணவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

 

school1

 

school1.jpg2

Web Design by Srilanka Muslims Web Team