காலி; முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நகைக்கடைக்கு தீவைப்பு. - Sri Lanka Muslim

காலி; முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நகைக்கடைக்கு தீவைப்பு.

Contributors

முஸ்லிம்களுக்கெதிராக ஏற்படுத்தப்பட்டுவரும் போராட்டங்கள், பள்ளிவாயல் மீது தாக்குதல் மற்றும் தீவைப்பு போன்ற அகோர சம்பவங்களின் இன்னுமொரு மோசமான நிகழ்வாக காலி கரன்தெனிய பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நகைக்கடை நேற்று இரவு வேளையில் குண்டர்களால் எரியூட்டப்பட்டுள்ளதாக சிலோன் முஸ்லிம் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.(mad n)

 

Web Design by Srilanka Muslims Web Team