காஸா என்ற பெயரில், ஈரான் தயாரித்துள்ள ஆளில்லா விமானம்..! - Sri Lanka Muslim

காஸா என்ற பெயரில், ஈரான் தயாரித்துள்ள ஆளில்லா விமானம்..!

Contributors

சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில், சென்று தாக்கும் வல்லமை ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று (21) அறிமுகம் செய்துள்ளது.

Gaza எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது, மேலும் 500Kg எடையுடைய உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்தி கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது!

Web Design by Srilanka Muslims Web Team