கிண்ணியா அரைஏக்கர் பகுதியினுள்ள கிணற்றினுள் ஜனாசா மீட்பு » Sri Lanka Muslim

கிண்ணியா அரைஏக்கர் பகுதியினுள்ள கிணற்றினுள் ஜனாசா மீட்பு

ki.jpeg2

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரைஏக்கர் பகுதியில்கிணற்றொன்றினுள் இருந்து நேற்று இரவு(18) சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சடலம் அப்பகுதியைச் சேர்ந்த 19 வயதையுடைய இளைஞன் ஒருவரின் சடலம் என்பதையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அப்துல் மலீக் முபாரிஸ் என தெரியவந்துள்ளது மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ki ki.jpeg2

Web Design by The Design Lanka