கிண்ணியா: எம்.சி.எம். கரீம் வபாத் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mahroof muzammil

திருமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் மற்றும் கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீமுடைய தந்தையும் கிண்ணியாவின் முதல் கோட்டக்கல்வி அதிகாரியும் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் மாமாவும்,  ஜோர்தான் நாட்டின் இலங்கை தூதுவர் லாபிர் சேர் ஆகியோரின் மாமாவும் ஆகிய எம்.சி.எம். கரீம் அவர்கள் இன்று மாலை 2.30 மணியளவில் காலமானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன் நல்லடக்கம் இன்று இரவு 8.மணிக்கு கிண்ணியா பொது மையவாடியில் இடம்பெறும். அன்னாரின் சுவனவாழ்வுக்காக பிராத்திப்போம்.

FB_IMG_1522667874091

Web Design by Srilanka Muslims Web Team