கிண்ணியா சூரங்கல் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது » Sri Lanka Muslim

கிண்ணியா சூரங்கல் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது

r66

Contributors
author image

Hasfar A Haleem

இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் மக்கள் பொலிஸ் குழு ஏற்பாட்டில் இன்று நடை பெற்ற அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கிண்ணியா சூரங்கல் கிராம சேவகர் பிரிவு அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இது கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் 29 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கியதாக நடாத்தப்பட்ட போட்டியில் 28 கிராம சேவகர் பிரிவின் அணிகள் பங்கு பற்றின இறுதிச் சுற்றில் பூவரசந் தீவு சூரங்கல் அணி ஒன்றை ஒன்று எதிர்த்தாடியதில் சூரங்கல் கிராம சேவகர் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

r66

Web Design by The Design Lanka