கிண்ணியா நகர சபையின் இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

கிண்ணியா நகர சபையின் இப்தார் நிகழ்வு

FB_IMG_1528427996323

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா நகர சபையின் ஊழியர் நலன் புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று(07)வியாழக்கிழமை டொக்டர் ஹில்மி பிரன்சிப் பொழுது போக்கு பூங்காவில் நகர சபையின் செயலாளர் என்.எம். நெளபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீல்,பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையார் எஸ்.சுதாகரன், கிண்ணியா வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம்,. கிண்ணியா தள வைத்தியசாலை அதிகாரி, உலமாக்கள், நகர சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பிதிருந்தனர்.FB_IMG_1528428084092

FB_IMG_1528427996323

Web Design by The Design Lanka