கிண்ணியா நஸீம் எழுதிய குஞ்சி முட்டிச்சோறு கவிதை நூல் வெளியீடு » Sri Lanka Muslim

கிண்ணியா நஸீம் எழுதிய குஞ்சி முட்டிச்சோறு கவிதை நூல் வெளியீடு

aa.jpeg2.jpeg66

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா இளம் கவிஞர் ஏ.ஜே. எம்.நஸீம் எழுதிய குஞ்சி முட்டிச்சோறு கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (08) கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் எம்.சீ.நஸார்தலைமையில் கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

விசேட விருந்தினராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆறுமுகம் ஜெகஜோதி ,தொகுப்புரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அஷ்ரப் வழங்கினர்.

இதன்போது பலரும் இவ் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர்

aa aa.jpeg2 aa.jpeg2.jpeg3 aa.jpeg2.jpeg3.jpeg666 aa.jpeg2.jpeg66

Web Design by The Design Lanka