கிண்ணியா மத்திய கல்லூரியினால் மஹ்தி ரோஸன் அக்தார் கௌரவிப்பு » Sri Lanka Muslim

கிண்ணியா மத்திய கல்லூரியினால் மஹ்தி ரோஸன் அக்தார் கௌரவிப்பு

ro66

Contributors
author image

Hasfar A Haleem

வெளியான உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் படி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் திருமலை மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் இன்று (11) ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் அபிவிருத்திச் குழு உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டார்.

கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து வீதி ஊர்வளமாக வாகன பவணியில் வீதி ஊர்வலமாகவும் வலம் வந்ததையும் இதன் போது ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து 50000 ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டன.

ro ro-jpg2

Web Design by The Design Lanka