கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பான மக்கள் கூட்டம் » Sri Lanka Muslim

கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பான மக்கள் கூட்டம்

FB_IMG_1488178654692

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பான மக்கள் கூட்டம் இன்று(11) மாலை 04.00 மணிக்கு கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதனை கிண்ணியா சூறா சபை,உலமா சபை,அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் உட்பட சமூக அமைப்புக்களின் உதவியுடன் இடம்பெறவுள்ளதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

இவ்  விழிப்புணர்வு கூட்டத்தின் பின் ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் கிழமையில் இடம்பெறவுள்ளதாக மேலும் அமைப்புக்கள் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

எனவே இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,நலன் விரும்பிகள் யாவரும் இதில் இன்றைய தினம் பங்கெடுப்போம்.

எமது வைத்தியசாலைக்கான உரிமையை வென்றெடுப்போம் எமது பங்களிப்பே வெற்றிக்கு காரணமாகலாம் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்.

FB_IMG_1488178654692

Web Design by The Design Lanka