கிரீடத்தை பறித்த ஜுரி, சூலாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு - Sri Lanka Muslim

கிரீடத்தை பறித்த ஜுரி, சூலாவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Contributors

இலங்கையின் முன்னாள் திருமதி உலக அழகுராணி கரொலினா ஜுரி மற்றும் சிகையழகு கலைஞர் சூலா பத்மேந்தரா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 04ஆம் திகதி கொழும்பில் நடந்த இலங்கைத் திருமதி அழகுராணிப் போட்டியில் மகுடம் வென்ற புஷ்பிக்காவின் கிரீடத்தைப் பறித்த குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே குறித்த இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியளிக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team