கிளிநொச்சியில் சர்வமத பிராந்திய மாநாடு » Sri Lanka Muslim

கிளிநொச்சியில் சர்வமத பிராந்திய மாநாடு

re

Contributors
author image

ரபாய்டீன் பாபு ஏ .லத்தீப்

(கிளிநொச்சியிவிருந்து) ALறபாய்தீன் பாபு


சமாதான வாழ்விற்கான சர்வமதங்களின் நல்லிணக்கம் எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நேற்றும் இன்றும் 12, 13 ஆம் திகதிகளில் கிளிநொச்சி சென் தெரேசா மத்திய நிலையத்தில் நடைபெற்றுக் கொன்டிருக்கிகிறது.

சிலாபம் , கொழும்பு , திருகோணமலை, குருநாகல், மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சர்வமத பெரியார்களும் சமாதான செயற்பாட்டாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் முதல் நாள் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பங்கு பற்றி உரையாற்ரினார்.

அருட்தந்தை ஜெயசேகரம் சர்வமத நல்லிணக்கம் சம்மந்தமாக விசேட உரை நிகழ்த்தினார்.

re re.jpeg2 re.jpeg2.jpeg3

Web Design by The Design Lanka