கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஆணையாளர் அலுவலகத்திற்கான புதிய உதவிச் செயலாளராக திருமதி என்.ஸ்ரீதேவி நியமனம் - Sri Lanka Muslim

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஆணையாளர் அலுவலகத்திற்கான புதிய உதவிச் செயலாளராக திருமதி என்.ஸ்ரீதேவி நியமனம்

Contributors
author image

A.S.M.இர்ஷாத்

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஆணையாளர் அலுவலகத்திற்கான புதிய உதவிச் செயலாளராக  திருமதி என்.ஸ்ரீதேவி வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 இவருக்கான நியமனக்கடிதம் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் வழங்கப்பட்டது.

 

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.தெய்வேந்திரமும் இதில் கலந்து கொண்டார்.

 

Web Design by Srilanka Muslims Web Team