குச்சவெளி பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கு சீருடைகள் » Sri Lanka Muslim

குச்சவெளி பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கு சீருடைகள்

l36

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாகிரின் 2016 ஆண்டுக்கான பன்முக படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளான குச்சவெளி அல் பைன் , நிலாவெளி அல் fபத்தாஹ் விளையாட்டு கழகங்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் , அதிகாரிகளும் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

l l-jpg2

Web Design by The Design Lanka