குண்டுத் தாக்குதல் தாமதமடைவதால் "பொஸ்" கவலை என்ற உரையாடலில் உள்ள பொஸ் யார்..! - Sri Lanka Muslim

குண்டுத் தாக்குதல் தாமதமடைவதால் “பொஸ்” கவலை என்ற உரையாடலில் உள்ள பொஸ் யார்..!

Contributors
author image

Editorial Team

உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாணந்துறை , ஜா எல பிரதேசங்களிலுள்ள பாதுகாப்பு இல்லங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் தாக்குதலை காலம் தாழ்த்துவதால் பொஸ் கவலையில் இருக்கிறார் உடனடியாக இதனை செய்ய வேண்டுமென்று பொஸ் கூறுகின்றார் என கூறப்பட்டுள்ளதாக எவ்.பி ஏ விசாரணைகள் மூலம் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அப்படியானால் அந்த பொஸ் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷநாணயக்கார சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team