குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு: பங்குபற்றுபவர்கள் உறுதிப்படுத்தவும் » Sri Lanka Muslim

குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு: பங்குபற்றுபவர்கள் உறுதிப்படுத்தவும்

gurukkal-madaththu-paiyan_FrontImage_439

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஸ்டீன் இஸ்மாயீல்


29 ஞாயிறு மாலை 05.00 மணிக்கு கொழும்பு 13 இல் சட்டத்தரணி செய்யத் பஷீர் அவர்களின் குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.

இது அனைவருக்குமான பொதுவான திறந்த அழைப்பு அல்ல. ஏனெனில் நிகழ்வில் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்துகொள்வதாயின் தமது வருகையை தயவு செய்து உறுதிப்படுத்தவும்.

அவசியம் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவே வேண்டும் என்று அவாவுவோர் 0777617227 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

gurukkal-madaththu-paiyan_FrontImage_439

Web Design by The Design Lanka