குருநாகல் ஹிஸ்புல்லாஹ் கல்லூரியின் 75 வது பவள விழா - முதலமைச்சர் தயாசிறி பங்கேற்பு - Sri Lanka Muslim

குருநாகல் ஹிஸ்புல்லாஹ் கல்லூரியின் 75 வது பவள விழா – முதலமைச்சர் தயாசிறி பங்கேற்பு

Contributors

(இக்பால் அலி)

குருநாகல் தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியின் 75 வது பவள விழாவை முன்னிட்டு மாவெரும் கண்காட்சியும் கலை விழாவும் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர வரவேற்புபதையும் கண்காட்சியைப் பார்வையிடுவதையும் வடமேல் மகாண சபை உறுப்பினர் லக்ஷமன் மென்ரு அதிபர் எஸ்.என்.எம் புவாட் மற்றும் குருநாகல் கல்வி வலயப் பணிப்பாளர் லக்ஷமன் மென்ரு உள்ளிட்டவர்கள் அருகில் காணப்படுவதையும் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் மாணவிகளுக்கு சான்றிதழ் பதகக்கம் ஆணிவித்து கௌரவிப்பதையும் கண்காட்சியையும் படங்களில் காணலாம்.

24thayasri2

 

Web Design by Srilanka Muslims Web Team