குறைந்த போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்தார் சங்கக்கார! - Sri Lanka Muslim

குறைந்த போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்தார் சங்கக்கார!

Contributors

இந்த வருடத்தில் குறைந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளின் மூலம் 1000 ஓட்டங்களை விரைவாக பெற்ற பெருமையை இலங்கையின் வீரர் குமார் சங்கக்கார பெற்றுள்ளார்

இதன்படி 19 போட்டிகளில் அவர் இந்த 1000 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கிடையலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஹம்பாந்தோட்ட சூரியவெவ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் விளையாடிய சங்கக்கார ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை எடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team