குளியலறையில் சறுக்கி விழுந்து கர்ப்பிணி நளீம் ஜனூபா வபாத் » Sri Lanka Muslim

குளியலறையில் சறுக்கி விழுந்து கர்ப்பிணி நளீம் ஜனூபா வபாத்

pregnant1

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சூரங்ல் பகுதியிலுள்ள வீடொன்றில் குளியலறையில் சறுக்கி விழுந்து கர்ப்பிணிப்பெண்னொருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சூரங்கல் 05ம் வட்டாரத்தைச்சேரந்த நளீம் ஜனூபா (24வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் கிண்ணியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by The Design Lanka