குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுல்..! - Sri Lanka Muslim

குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுல்..!

Contributors

குளியாப்பிட்டி பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (22) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team