குழந்தைகள் பயன்படுத்தும் PAMPERS பேம்பர்ஸ் டயாப்பரில் முஹமது நபியின் திருநாமம் » Sri Lanka Muslim

குழந்தைகள் பயன்படுத்தும் PAMPERS பேம்பர்ஸ் டயாப்பரில் முஹமது நபியின் திருநாமம்

pampers-diapers

Contributors

குழந்தைகள் கண்ட இடங்களில் சிறுநீர் போகாமல் இருக்க பெற்றோர்கள் டயாப்பர்கள் பயன்படுத்துகின்றனர. அது சிறுநீரை உறிஞ்சி கொள்ளும். அதில் பல கம்பெனிகள் உள்ளன. அதில் ஒன்று பேம்பர்ஸ் PAMPERS. இதை அமெரிக்காவின் P&G நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

PAMPERS ன் முன் பகுதியில் பூனை படம் இருக்கும். அந்த பூனையின் கண் அருகில் முஹமது நபியின் திருநாமம் இருந்ததால் கொதித்தெழுந்த முஸ்லீம்கள் காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

மேலதிக செய்திகளுக்கு கீழுள்ள நியூஸ் லிங்கை சொடுக்கவும்

News Link

pampers-diapers

pumbers

Web Design by The Design Lanka