கூகுள் மொழிபெயர்ப்பில் விரைவில் சிங்கள மொழி! - Sri Lanka Muslim

கூகுள் மொழிபெயர்ப்பில் விரைவில் சிங்கள மொழி!

Contributors

2406_Sinhala

கூகுள் நிறுவனம் இணையத்தளத்தில் இலவசமாக மொழிபெயர்ப்பு சேவை ஒன்றி வழங்கி வருகிறது.

தற்போது 72 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்ய உதவும் இந்த தளத்தில் விரைவில் சிங்கள மொழியையும் கூகுள் நிறுவனம் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மொழியினை இன்னொரு மொழியினால் எழுதும் transliterate பகுதியில் ஏற்கெனவே சிங்கள மொழியினை டைப் செய்யும் வசதியினை கூகுள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team