கெக்கிராவ : ஜும்ஆ மஸ்ஜித் மீது கல்வீச்சு தாக்குதல் ! - Sri Lanka Muslim

கெக்கிராவ : ஜும்ஆ மஸ்ஜித் மீது கல்வீச்சு தாக்குதல் !

Contributors

கெகிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் அமைந்துள்ள உளுக்கரந்த ஜும்ஆப் பள்ளிவாசல்  மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால்  கல் வீசித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது . குறித்த தாக்குதல்  காரணமாகமஸ்ஜிதின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team