கென்யாவிற்கு புறப்பட்டுச் சென்ற நாமல்..! - Sri Lanka Muslim

கென்யாவிற்கு புறப்பட்டுச் சென்ற நாமல்..!

Contributors

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நேற்றையதினம் கென்யாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில்  அவர் தெரிவித்துள்ளதாவது,

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் பல விடயங்களுக்காக அரசமுறை பயணமாகவே இது அமைந்துள்ளதாக அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அமைச்சரது இந்த திடீர் கென்யா விஜயம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team