கெரலின் ஜூரி கைது - Sri Lanka Muslim
Contributors

2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகியாக மகுடம் சூடிய இலங்கையை சேர்ந்த கெரலின் ஜூரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருவாத்தோட்டம் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team