கேரள டயரீஸ் -1 நுால் வெளியீடு » Sri Lanka Muslim

கேரள டயரீஸ் -1 நுால் வெளியீடு

b.jpeg2.jpeg3

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

யாழ்பாணத்தினைச் சோ்ந்த அருளினியன்  “கேரள டயரீஸ்” -1 நுால் வெளியீடு நேற்று (10) வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேஷன் கலந்து கொண்டாா்.

வாசகனின் பாா்வையில் என்ற தலைப்பில் சூரியன் பணிப்பாளா் வாமலோஷன், ஆவனவியல் பாா்வையில் சி. சேரன், நண்பனின் பாா்வையில் கு.அமரேஸ், படைப்பாளியின் பாா்வையில் காப்பியக்கோ ஜின்னா ஷரிப்புத்தீன் ஆகியோா் உரையாற்றினாா்கள்.

நயவுரையை நுாலசிரியா் நிகழ்த்தினாா். நுாலின் பிரதியை பிரதம அதிதி அமைச்சா் மனோ கனேசன் பெற்றுக் கொண்டாா்.

b b.jpeg2 b.jpeg2.jpeg3 b.jpeg2.jpeg3.jpeg5 b.jpeg2.jpeg3.jpeg55 b.jpeg2.jpeg3.jpeg77 b.jpeg2.jpeg66

Web Design by The Design Lanka