கொமன்வெல்த் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இரண்டு மாணவிகள் தெரிவு - Sri Lanka Muslim

கொமன்வெல்த் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இரண்டு மாணவிகள் தெரிவு

Contributors

(அனாசமி)

கொமன்வெல்த் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து இரண்டு மாணவிகள் தெரிவு

அடுத்தமாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கல்வியமைச்சினால் நடாத்தப்படுகின்ற கட்டுரைப்போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை தேசிய மட்டத்தில் தெரிவு செய்வதற்கான போட்டி அண்மையில் (15.10.2013) கல்வியமைச்சில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து முதலாம் பிரிவில் அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர்பாடசாலையின் மாணவி மன்சூர் பாத்திமா சம்யா, பொத்துவில் அல் கலாம் வித்தியாலய மாணவி என்.எம். றிஸ்னா மூன்றாம் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team