கொரோனா காரணமாக சில பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன...! » Sri Lanka Muslim

கொரோனா காரணமாக சில பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன…!

Contributors
author image

Editorial Team

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தையும் பரவலையும் கருத்திற்கொண்டு ஆசிரியர் கல்விச்சேவை, சுங்கத் திணைக்களம், தபால் துறை, கிராம சேவகர் தேர்வு உள்ளிட்ட பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

Web Design by The Design Lanka