கொரோனா ஜனாஷாக்களை இரணை தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்..! - Sri Lanka Muslim

கொரோனா ஜனாஷாக்களை இரணை தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்..!

Contributors

கொரோனாவால் உயிரிழந்தவர்களை இரணை தீவில் உள்ள இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதனை சற்றுமுன் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக் வெல்ல தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team