கொரோனா ஜனாஷாக்களை இறக்காமத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்க அதிபர் அனுமதி..! - Sri Lanka Muslim

கொரோனா ஜனாஷாக்களை இறக்காமத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்க அதிபர் அனுமதி..!

Contributors

கொரோனா தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம் ஜனாசாக்களை இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை நேற்று 29.05.2021 அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team